¡Sorpréndeme!

Rohit vs kohli | முதல் போட்டியில் தெரிந்துவிடும்..ரோஹித் சர்மாவுக்கு நெட்டிசன்ஸ் திட்டம்

2019-08-01 1,098 Dailymotion

Rohit sharma will be the main focus on first t20 match.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை ரோஹித் சர்மா மீது தான் இருக்கப் போகிறது. அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.

#RohitSharma
#ViratKohli